Tap to Read ➤

BSNL பயனர்களே 5ஜி யூஸ் பண்ண ரெடியா?

BSNL இல் 5ஜி சேவை எப்போது அறிமுகமாகும் என்ற தகவல் அறிவிக்கப்பட்டுள்ளது.
manju s
இந்தியாவில் 5ஜி சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அரசு நடத்தும் தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் எப்போது 4ஜி, 5ஜி சேவை அறிமுகம் செய்யும்.
தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் (சிஎம்டி), பி.கே.பூர்வார் 4ஜி, 5ஜி குறித்து அறிவிப்பு.
அடுத்த மாதம் முதல் 4ஜி சேவை கிடைக்கும் என பூர்வார் அறிவிப்பு.
ஆகஸ்ட் 15 ஆம் தேதி முதல் 5ஜி சேவைக் கிடைக்கத் தொடங்கும் என மத்திய அமைச்சர் அறிவிப்பை உறுதி செய்தார் பூர்வார்.
5ஜி திட்டங்கள் மலிவு விலையில் கிடைக்கும் என்பதை குறிப்பிட்ட மத்திய அமைச்சர்.
4ஜி சேவை நவம்பர் மாதமும், 5ஜி சேவை ஆகஸ்ட் 15 ஆம் தேதியும் அறிமுகமாகும் என அறிவிப்பு.