Tap to Read ➤

Wave Ultima ஸ்மார்ட் வாட்ச் அறிமுகம்

விலைக்கும்.. ஸ்டைல் & லுக்கிற்கும் சம்பந்தமே இல்லாத ஒரு Smartwatch-னா.. அது இதுதான்!
Prakash S
Wave Ultima எனும் பெயரில் புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலை அறிமுகம் செய்துள்ளது boAt நிறுவனம்.
போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.8-இன்ச் எட்ஜ்-டு-எட்ஜ் ஆல்வேஸ் ஆன் டிஸ்ப்ளே வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
போட் வேவ் அல்டிமா ஸ்மார்ட் வாட்ச் மாடலில் ப்ளூடூத் 5.3 சிப் வழங்கப்பட்டு இருக்கிறது.
ப்ளூடூத் காலிங் வசதி, பில்ட்-இன் HD ஸ்பீக்கர், மைக்ரோபோன் உள்ளிட்ட வசதிகளைக் கொண்டுள்ளது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.
100-க்கும் அதிக ஸ்போர்ட்ஸ் மோட்கள், இதய துடிப்ப சென்சார், SpO2 மாணிட்டரிங் போன்றவை இதில் வழங்கப்பட்டுள்ளன.
வேவ் அல்டிமா ஸ்மார்ட்வாட்ச் மாடலை முழுமையாக சார்ஜ் செய்தால் 10 நாட்கள் வரை பேட்டரி ஆயுள் வழங்கும்.
இந்த புதிய ஸ்மார்ட் வாட்ச் மாடலின் விலை ரூ.2,999-ஆக உள்ளது.