Tap to Read ➤

கம்மி விலையில் அறிமுகமான boAt ஸ்மார்ட்வாட்ச்

நம்பமுடியாத கம்மி விலையில் அறிமுகமான boAt ஸ்மார்ட்வாட்ச்.! நம்பி தாராளமாக வாங்கலாம்.!
Prakash S
போட் வேவ் எலெக்ட்ரா (boAt Wave Electra) என்று அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்வாட்ச் அறிமுகம்.
போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது 1.81-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
SpO2 சென்சார், ஸ்லீப் டிராக்கர் போன்ற பல அசத்தலான அம்சங்களை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட்வாட்ச்.
பிரீதிங் டிரெயினிங்,ஹைட்ரேஷன் அலர்ட், ஆக்டிவிட்டி டிராக்கர் மற்றும் 100-க்கும் அதிகமான ஸ்போர்ட்ஸ் மோட்கள் இதில் உள்ளன.
கூகுள் அசிஸ்டண்ட் மற்றும் சிரி சப்போர்ட் கொண்டுள்ளது இந்த போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் மாடல்.
இதில் உள்ள பேட்டரியை ஃபுல் சார்ஜ் செய்த 7 நாட்களுக்கு பேட்டரி பேக்கப் கிடைக்கும்.
போட் வேவ் எலெக்ட்ரா ஸ்மார்ட்வாட்ச் ஆனது பிளாக், புளூ மற்றும் பின்க் ஆகிய நிறங்களில் கிடைக்கும்.
இதன் அறிமுக சலுகையாக ரூ.1,799-விலையில் வாங்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது