Sharath Chandar       Feb 03, 2024

வெறித்தனம்.. வெறித்தனம்.. boAt Ultima Select ஸ்மார்ட்வாட்ச்.. விலை என்ன?

2.01" இன்ச் AMOLED டிஸ்பிளே

ப்ளூடூத் கால்லிங் வாய்ஸ் அசிஸ்டன்ட் 

100+ ஸ்போர்ட்ஸ்  மோட்

மெட்டல் பாடி கிரௌன் பட்டன் 

5 நாள் பேட்டரி  ஆயுள்

விலை: ரூ.2,999 மட்டுமே