Sharath Chandar Jan 29, 2024
அரளுது சவுண்ட்.. மிரளுது டிசைன்.. boAt Immortal 201 இயர்பட்ஸ்.. விலை?
10mm டிரைவர்
குவாட் மைக் (Quad Mics)
ENX தொழில்நுட்பம்
கேமிங் பீஸ்ட் மோட் (BEAST mode)
40ms லோ-லேடன்சி
RGB LED லைட்
சார்ஜிங் கேஸ்
ASAP ஃபாஸ்ட் சார்ஜ்
விலை: ரூ.1,299