Tap to Read ➤

50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ்.!

நம்பவே முடியல! 50 மணி நேரம் பேட்டரி லைஃப் வழங்கும் இயர்பட்ஸ் இவ்ளோ கம்மி விலைக்கா? என்ன மாடல்?
Prakash S
போட் ஏர்டோப்ஸ் 100 எனும் இயர்பட்ஸ் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது boAt நிறுவனம்.
புதிய போட் ஏர்டோப்ஸ் 100 ஆனது ப்ளூடூத் 5.2, IWP எனப்படும் (Insta Wake N Pair) அம்சம் கொண்டுள்ளது.
குறிப்பாக இது கேஸ்-ஐ திறந்ததும் பயனர் ஸ்மார்ட்போன் உடன் இணைந்து கொள்ளும் என்று கூறப்படுகிறது.
இந்த சாதனத்தில் உள்ள பீஸ்ட் (BEAST) மோட் ப்ளூடூத் மூலம் அல்ட்ரா லோ-லேடென்சி ரியல் ஆடியோவை 50ms வேகத்தில் வழங்குகிறது.
ஏர்டோப்ஸ் 100 மாடலில் உள்ள கல்வேனிக் பேட்டரியை முழு சார்ஜ் செய்தால் 50 மணி நேரத்திற்கான பேக்கப் வழங்குகிறது.
இதில் உள்ள குவாட் மைக்ரோபோன்கள், ENX தொழில்நுட்பம் அழைப்பின் போதும் தெளிவான ஆடியோவைப் பெற முடியும்.
கூகுள் அசிஸ்டண்ட், சிரி வசதிகளைக் கொண்டுள்ளது இந்த இயர்பட்ஸ்.
புதிய போட் ஏர்டோப்ஸ் 100 ட்ரூ வயர்லெஸ் இயர்பட்ஸ் விலை ரூ.1299-ஆக உள்ளது.