Tap to Read ➤

மொத்த சொத்தையும் தானமாக கொடுக்கும் Bill Gates!

இனி பணக்காரராக இருக்க விரும்பவில்லை என பில்கேட்ஸ் தெரிவித்துள்ளார்.
manju s
இனி பணக்காரராக இருக்க விரும்பவில்லை என தெரிவித்த பில்கேட்ஸ்
கோவிட்-19, ரஷ்யா உக்ரைன் போர் "முழு உலகிற்கும் மாபெரும் சோகங்கள்"
கேட்ஸ் அறக்கட்டளை மூலம் செய்யப்படும் செலவுகளை அதிகரிக்க திட்டம்
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு மொத்த சொத்தையும் அறக்கட்டளைக்கு வழங்க முடிவு
துன்பங்களை குறைக்க, வாழ்க்கையை மேம்படுத்த பில் கேட்ஸ் நடவடிக்கை
தனது வளங்களை சமூகத்திற்குத் திருப்பித் தர வேண்டிய "கடமை" இருக்கிறது"
மொத்த சொத்துகளை அறக்கட்டளைக்கு தானமாக வழங்க கேட்ஸ் திட்டம்
தானத்தின் மூலம் அறக்கட்டளையில் செய்யப்படும் நன்கொடைகள் அதிகரிக்கும்