Tap to Read ➤

செப்.2022-இல் அறிமுகமாகும் 6 வெயிட்டான போன்கள்!

ஆப்பிள் தொடங்கி ஒன்பிளஸ், சியோமி வரை, இந்த மாதம் அடைமழை இருக்கு!
manju s
செப்.7-ல் ஐபோன் 14 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்!

 எதிர்பார்க்கப்படும் விலை - ரூ.1.4 லட்சம்
செப்.8-ல் மோட்டோரோலா எட்ஜ் 30 அல்ட்ரா அறிமுகம்!

 எதிர்பார்க்கப்படும் விலை - ரூ.69,999 ஆகும்
இந்த செப்-ல் ஒன்பிளஸ் 10 அல்ட்ரா அறிமுகமாகலாம்!

 எதிர்பார்க்கப்படும் விலை - ரூ.79,990 ஆகும்
இந்த செப்-ல் சியோமி 12டி ப்ரோ ஸ்மார்ட்போனும் வெளியாகலாம்!

 எதிர்பார்க்கப்படும் விலை - ரூ.39,999 ஆகும்
இந்த வரிசையில் மோட்டோ எட்ஜ் 30 ஃப்யூஷன், ஐக்யூ இசட்6 லைட்டும் அடங்கும்!