Tap to Read ➤

BGMI கேம் மீது தடை! அந்த கொலை தான் காரணமா?

PUBG மொபைல் கேமின் "மாறுவேஷமான" BGMI கேம் மீது தடை அறிவிக்கப்பட்டுள்ளது!
manju s
Battlegrounds Mobile India மொபைல் கேம் மீது இந்திய அரசு தடை!
கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது!
தேசிய பாதுகாப்பு காரணங்களுக்காக தடை செய்வதாக இந்திய அரசு அறிவிப்பு!
PUBG-ஐ போலவே சீனாவுடன் 'டேட்டாக்களை' பகிர்ந்ததாக குற்றச்சாட்டு!
நினைவூட்டும் வண்ணம், BGMI ஆனது PUBG-யின் "இந்திய" வெர்ஷன் ஆகும்.
தடையால், ட்விட்டரில் டிரெண்ட் ஆகும் #BGMI #BGMIBan ஹேஷ்டேக்குகள்!
சமீபத்தில் 16 வயது சிறுவன் ஒருவன் தன் தாயை கொலை செய்தான்!
காரணம் - ஆன்லைன் கேமிங் தொடர்பான வாக்குவாதமே ஆகும்.
அந்த சம்பவம் தான் BGMI மீதான தடைக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது!