Tap to Read ➤

Smartphone Hang ஆகுதா?- இதை மட்டும் செய்தால் போதும்!

Smartphone Hanging பிரச்சனைகளுக்கான தீர்வை பார்க்கலாம்.
manju s
ஸ்மார்ட்போன் ஹேங் ஆகாமல் இருக்க என்ன செய்யலாம்.
ஸ்மார்ட்போனின் ரேம் பவர் அறிந்து ஆப்ஸ் டவுன்லோட் செய்வது அவசியம்.
இன்டெர்னல் மெமரியை ஃபுல் செய்து வைத்திருக்க வேண்டாம்.
இன்டெர்னல் மெமரி எவ்வளவு ஃப்ரீயாக இருக்கிறதோ அவ்வளவு வேகமாக செயல்பாடு இருக்கும்.
லைவ் வால்பேப்பர் பயன்படுத்த வேண்டாம், இது ரேம் செயல்திறனை நேரடியாக பாதிக்கும்.
பல ஆப்ஸ்களை ஒரே நேரத்தில் ஓபன் செய்ய வேண்டாம். பயன்பாடு முடிந்தால் க்ளோஸ் செய்துவிடவும்.
நம்பகமான Anit-Virus டவுன்லோட் செய்து பயன்படுத்தவும். இது இந்த காலத்தில் மிக அவசியம்.
இணையத்தை பயன்படுத்தும் போதும் பல டேப்களை ஒரே நேரத்தில் இயக்க வேண்டாம்.
செட்டிங்ஸ்-க்குள் சென்று உங்கள் ஸ்மார்ட்போனுக்கு Software update உள்ளதா என்பதை செக் செய்யவும்.
தேவையில்லாத பயன்பாடுகளை File Manager-க்குள் சென்று டெலிட் செய்யவும்.