Tap to Read ➤

அமோக வரவேற்பு.. அதீத சலுகையுடன் கிடைக்கும் ஸ்மார்ட்போன்கள்

Amazon Great Indian Festival இல் அதிகம் விற்பனையாகும் ஸ்மார்ட்போன்களின் பட்டியலை விரிவாக பார்க்கலாம்.
manju s
அமோக வரவேற்புடன் நடக்கும் Amazon Great Indian Festival விற்பனை.
அதீத தள்ளுபடியுடன் அமோகமாக விற்பனையாகும் ஸ்மார்ட்போன்கள் பட்டியல்.
ரூ.18,999 என கிடைக்கும் OnePlus Nord CE 2 Lite 5G.
61% சலுகையுடன் ரூ.74,999க்கு விற்கப்பட்ட Samsung Galaxy S20 FE 5G ஸ்மார்ட்போன் ரூ.29,999 மட்டுமே.
26% தள்ளுபடியுடன் ரூ.52,999 என கிடைக்கும் Apple iPhone 12.
ரூ.14,999 என விற்கப்பட்ட Samsung Galaxy M13 தற்போது ரூ.8199 என வாங்கலாம்.
ரூ.6299 என பட்ஜெட் விலையில் கிடைக்கும் Redmi A1.
சுமார் ரூ.10,000 தள்ளுபடியுடன் ரூ.29,999 என கிடைக்கும் OnePlus 10R 5G ஸ்மார்ட்போன்.