Tap to Read ➤

இதை செய்தால் உங்கள் WhatsApp கணக்குக்கு தடை!

இந்த குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் உங்கள் வாட்ஸ்அப் கணக்கு தடை செய்யப்படும்.
manju s
சமூகவலைதளங்களில் பிரதான பயன்பாடாக இருக்கும் வாட்ஸ்அப்.
வாட்ஸ்அப் துரித நடவடிக்கை எடுத்து பலரின் கணக்கை தடை செய்து வருகிறது.
உங்கள் கணக்கு தடை செய்யாமல் இருக்க இதை பின்பற்ற வேண்டியது அவசியம்.
மெசேஜ் இன் உண்மை தன்மை மற்றும் ஆதாரம் அறிவது அவசியம்.
உண்மை தன்மை அறியாமல் தகவலை பரப்பினால் உங்கள் கணக்கு தடை செய்யப்படும்.
மெஷின் லேர்னிங் என்ற தொழில்நுட்பத்தை வாட்ஸ்அப் பயன்படுத்துகிறது.
ஸ்பேமிங் மெசேஜ் பரப்பினால் மெஷின் லேர்னிங் அம்சம் தானாக கண்டறிந்து தடை செய்யப்படும்.
பயனர்கள் உங்கள் கணக்குக் குறித்து அடிக்கடி புகார் செய்தால் உங்கள் கணக்கு தடை செய்யப்படும்.
வாட்ஸஅப் இன் தனியுரிமைக் கொள்கைகளை மதிக்காத பயனர்களின் கணக்கும் தடை செய்யப்படும்.