Tap to Read ➤

Asus நிறுவனத்தின் தரமான புதிய லேப்டாப்

Asus நிறுவனத்தின் தரமான புதிய லேப்டாப்: முன்பதிவு தொடங்கியது.! என்ன விலை?
manju s
2022 சிஇஎஸ் நிகழ்வில் ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப் மாடல் அறிமுகம் செய்யப்பட்டது.
தற்போது இந்த போல்டபில் லேப்டாப்பிற்கான முன்பதிவு இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக துவங்கி உள்ளது.
ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப் மாடலில் 17-இன்ச் 2.5கே டிஸ்பிளே உள்ளது.
இதனை மடிக்கும் போது 12.5-இன்ச் லேப்டாப் போன்று பயன்படுத்த முடியும்.
இந்த புதிய லேப்டாப் மாடலில் இன்டெல் கோர் ஐ7 பிராசஸர் உடன் இன்டெல் ஐரிஸ் Xe கிராபிக்ஸ் ஆதரவும் உள்ளது.
US MIL-STD 810H ராணுவ தர வசதியுடன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
75 வாட் ஹவர் பேட்டரி வசதியைக் கொண்டுள்ளது இந்த ஆசஸ் லேப்டாப்.
65 வாட் ஏசி அடாப்டர் ஆதரவைக் கொண்டு வெளிவந்துள்ளது ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப்.
ஆசஸ் ஜென்புக் 17 போல்டு OLED லேப்டாப் மாடலை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்கள் ரூ.2,84,290-விலையில் வாங்கிட முடியும்.
இதன் விற்பனை வரும் நவம்பர் 10 ஆம் தேதி தொடங்கும்.