Tap to Read ➤

Asus விவோபுக் 14 டச் லேப்டாப் அறிமுகம்

Asus விவோபுக் 14 டச் லேப்டாப் இந்தியாவில் அறிமுகம்.! என்ன விலை? என்னென்ன அம்சங்கள்.!
manju s
ஆசஸ் நிறுவனம் புதிய ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது.
டெல் லேப்டாப்களை விட தனித்துவமான அம்சங்களுடன் வெளிவந்துள்ளது இந்த ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப்.
ஆசஸ் லேப்டாப் மாடல் ஆனது 14-இன்ச் ஃபுல்எச்டி ஐபிஎஸ் டிஸ்பிளே வடிவமைப்பைக் கொண்டுள்ளது.
ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் ஆனது இன்டெல் கோர் ஐ5-1240பி பிராசஸர் வசதியைக் கொண்டு வெளிவந்துள்ளது.
இந்த புதிய லேப்டாப் மாடல் ஆனது backlit கீபோர்டு ஆதரவு மற்றும் கைரேகை ஸ்கேனர் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் மாடலில் 42Wh பேட்டரி மற்றும் 65W பாஸ்ட் சார்ஜிங் வசதி உள்ளது.
பிளிப்கார்ட் தளத்தில் ஆசஸ் விவோபுக் 14 டச் லேப்டாப் மாடலை ரூ.49,900-விலையில் வாங்க முடியும்.
குறிப்பாக நீலம் மற்றும் சில்வர் நிறங்களில் வெளிவந்துள்ளது இந்த ஆசஸ் லேப்டாப் மாடல்.