Tap to Read ➤

ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போன் அறிமுக தேதி வெளியானது

ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போனின் அறிமுக தேதி வெளியானது? தரமான அம்சங்கள்.!
manju s
ஆசஸ் நிறுவனம் வரும் செப்டம்பர் 19-ம் தேதி ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் எனும் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ய உள்ளது.
Asus ROG Phone 6D அல்டிமேட் ஆனது மீடியாடெக் Dimensity 9000 பிளஸ் சிப்செட் ஆதரவுடன் வெளிவரும்.
இதுதவிர ARM Mali G710 MC10 GPU கிராபிக்ஸை கொண்டுள்ளது இந்த புதிய ஆசஸ் ஸ்மார்ட்போன் மாடல்.
ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போனில் 8ஜிபி/12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவு உள்ளது.
ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் ஆண்ட்ராய்டு 12 இயங்குதள வசதி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போன் ஆனது ட்ரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போன் 32எம்பி செல்பீ கேமரா ஆதரவுடன் வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போனில் 6000 எம்ஏஎச் பேட்டரி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.