Tap to Read ➤

ஆசஸ் ROG Phone 6D, 6D அல்டிமேட் போன்கள் அறிமுகம்

சத்தமின்றி ஆசஸ் ROG Phone 6D, 6D அல்டிமேட் போன்கள் அறிமுகம்.! தலைசுற்ற வைக்கும் விலை.!
manju s
ஆசஸ் நிறுவனம் ASUS ROG Phone 6D, ASUS ROG Phone 6D Ultimate போன்களை அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்துள்ளது.
ஆசஸ் ROG Phone 6D மற்றும் 6D அல்டிமேட் போன்கள் 6.7-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளன.
மீடியாடெக் Dimensity 9000+ சிப்செட் வசதியுடன் வெளிவந்துள்ளன புதிய ஆசஸ் போன்கள்.
ஆசஸ் ROG Phone 6D ஸ்மார்ட்போன் ஆனது 16ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி ஸடோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.
ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் ஸ்மார்ட்போன் 16ஜிபி ரேம் மற்றும் 512ஜிபி ஸ்டோரேஜ் வசதியைக் கொண்டுள்ளது.
ஆசஸ் ROG Phone 6D மற்றும் 6D அல்டிமேட் போன்கள் ட்ரிபிள் ரியர் கேமரா ஆதரவைக் கொண்டுள்ளன.
செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 12எம்பி கேமரா ஆதரவுடன் வெளிவந்துள்ளன இந்த அசத்தலான ஸ்மார்ட்போன்கள்
ஆசஸ் ROG Phone 6D மற்றும் 6D அல்டிமேட் போன்கள் 6000 எம்ஏஎச் பேட்டரி மற்றும் 65 வாட்ஸ் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவை வழங்குகின்றன.
ஆசஸ் ROG Phone 6D போனின் விலை £799 (இந்திய மதிப்பில் ரூ.72,490) ஆக உள்ளது.
ஆசஸ் ROG Phone 6D அல்டிமேட் போனின் விலை £1,199 (இந்திய மதிப்பில் ரூ. 1.08 லட்சம்) ஆக உள்ளது.