Tap to Read ➤

சிறப்பு எடிஷன் ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்த Asus!

Asus ROG Phone 6 இன் Diablo Immortal எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
manju s
Asus ROG Phone 6 Diablo Immortal Edition ஆனது Blizzard உடன் இணைந்து அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
டயப்லோ இம்மார்டல் கிராபிக்ஸ் உடன் Aura RGB லோகோவை கொண்டிருக்கிறது இந்த ஸ்மார்ட்போன்.
இந்த ஸ்மார்ட்போனானது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8+ ஜென் 1 எஸ்ஓசி மூலம் இயக்கப்படுகிறது.
16 ஜிபி ரேம், 512 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டிருக்கிறது இந்த போன்.
இந்த சிறப்பு எடிஷன் விலையை நிறுவனம் வெளியிடவில்லை.
பேக்கேஜில் வேர்ல்ட்ஸ்டோன் ஷார்ட் எனப்படும் கேமிங் சாதனமும் ஸ்மார்ட்போனுடன் கிடைக்கும்.
Asus ROG Phone 6 மற்றும் Asus ROG Phone 6 Pro ஆகிய போன்கள் முன்னதாக இந்தியாவில் அறிமுகமானது.