Tap to Read ➤

அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய லேப்டாப்கள்

அசத்தலான அம்சங்களுடன் அசுஸ் நிறுவனம் அறிமுகம் செய்த புதிய லேப்டாப்கள்
manju s
அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் ஆனது 13.3-இன்ச் ஒஎல்இடி டச்ஸ்கீரின் பேனல் மற்றும் 2.8கே ரெசல்யூசன் ஆதரவைக் கொண்டுள்ளது.
சமீபத்திய AMD Ryzen 6000 U சீரிஸ் CPU மூலம் இந்த அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் இயங்குகிறது.
விவோபுக் 16எக்ஸ் எனும் லேப்டாப் ஆனது 16-இன்ச் டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது.
விவோபுக் 16எக்ஸ் ஆனது 50 WHr பேட்டரியைக் கொண்டுள்ளது.
விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி லேப்டாப் ஆனது 14-இன்ச் 2.8கே ஒஎல்இடி ஸ்கிரீன் மற்றும் 600 நிட்ஸ் ப்ரைட்னஸ் ஆதரவுடன் வெளிவந்துள்ளது.
டிஸ்பிளேஎச்டிஆர் ட்ரூ பிளாக் 600 மற்றும் டால்பி விஷன் ஆதரவைக் கொண்டு இந்த விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி லேப்டாப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அசுஸ் ஜென்புக் எஸ்13 லேப்டாப் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.99,990-ஆக உள்ளது.
விவோபுக் ப்ரோ 14 ஒஎல்இடி லேப்டாப் சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.59,990-ஆக உள்ளது.
விவோபுக் 16எக்ஸ் லேப்டாப் சாதனத்தின் விலை ரூ.54,990-ஆக உள்ளது.
குறிப்பாக இந்த மூன்று புதிய லேப்டாப் மாடல்களுக்கும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் தளங்களில் விற்பனைக்கு வந்துள்ளன.