Tap to Read ➤

போன மாசம் வரை NASA-வுக்கே இது தெரியாது.! பூமி நோக்கி வரும் சிறுகோள்.!

பூமி நோக்கி வரும் ஆக்ரோஷமான சிறுகோள்.
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பூமியை நோக்கி ராட்சஸ சிறுகோள் ஒன்று வந்துகொண்டிருக்கிறது.
Click Here
இதை Asteroid 2022 US14 என்று நாசா பெயரிட்டுள்ளது.
இது மணிக்கு 29,788 கிலோமீட்டர் வேகத்தில் பூமி நோக்கி பயணிக்கிறது
இது 130 அடி அளவு கொண்ட மிகப்பெரிய சிறுகோளாகும்.
இது சூரியனை சுற்றி ஒரு பயணத்தை முடிக்க 1192 நாட்கள் எடுத்துக்கொள்கிறது.
இது இப்போது பூமிக்கு மிக அருகாமையில் 3.4 மில்லியன் கிலோமீட்டர் தொலைவில் வருகிறது.
இதனால், எதுவும் ஆபத்து இருக்கிறதா? இல்லையா என்பதை அறிய முழு பதிவை படியுங்கள்.