Tap to Read ➤

Apple TV 4K (2022) விலை ரூ.14,900 மட்டுமா?

Apple TV 4K (2022) ஆனது ரூ.14,900 என்ற விலையில் விற்பனைக்கு கிடைக்கிறது.
manju s
Dolby Vision மற்றும் HDR10 போன்ற மேம்பட்ட ஆதரவுகளுடன் Apple TV 4K (2022).
Apple TV 4K (2022) என்பது இந்த ஆண்டின் சிறந்த கேஜெட்களில் ஒன்றாகும்.
மிகவும் துல்லியமான மற்றும் ஹேங் ஆகாத சாஃப்ட்வேர் ஆதரவுகளைக் கொண்டிருக்கிறது.
இதை டிவி என்று தான் பலரும் நினைக்கின்றனர் ஆனால் இது பக்கா ஸ்ட்ரீமிங் சாதனமாகும்.
அமேசான் ஃபயர் ஸ்டிக் மற்றும் கூகுள் க்ரோம் காஸ்ட் ஆப்பிள் டிவியை விட பாதி விலையில் கிடைக்கிறது.
Apple TV 4K என்பது டிடிஎச் பாக்ஸ் போன்ற சாதனம் ஆகும்.
சிறந்த தரம் உயர்ந்த காட்சிகளை பார்ப்பதற்கும் ஆடியோவை பெறுவதற்கும் ஒரே வழி Apple TV 4K மட்டும் தான்.