Tap to Read ➤

iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா? உண்மையாவா?

iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட குறைவாக இருக்குமா?
manju s
iPhone 14 மாடல்கள் இந்த ஆண்டு விலை குறைவாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
இந்த நம்ப முடியாத செய்தியை TrendForce வெளியிட்டுள்ளது.
இதன்படி, iPhone 13-ஐ விட புதிய iPhone 14 மாடல் விலை குறைவாக இருக்குமென்று கூறப்பட்டுள்ளது.
iPhone 14 மாடல் விலை iPhone 13-ஐ விட 50 டாலர் குறைவாக இருக்குமாம்.
இதன் படி, புதிய iPhone 14 மாடலின் ஆரம்ப விலை $749 ஆக இருக்க வாய்ப்புள்ளது.
இந்திய மதிப்பில் இது வெறும் ரூ. 59,600 மட்டுமே.
ஆனால், iPhone 14 Pro மாடல்கள் 50 - 100 டாலர் விலை அதிகமாக அறிமுகம் செய்யப்படலாம்.
செப்டம்பர் 7ம் தேதி iPhone 14 சீரிஸ் அறிமுகமாகிறது.