Tap to Read ➤

iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.! Apple Far Out Event நடக்கும் நேரம்!

ஆப்பிள் iPhone 14 அறிமுக தேதி உறுதியானது.
manju s
ஆப்பிள் iPhone 14 சீரிஸ் அறிமுக தேதி அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது.
Apple Far Out Event என்ற நிகழ்வின் மூலம் ஆப்பிள் ஐபோன் 14 மாடல்கள் அறிமுகம் செய்யப்படும்.
Apple Far Out Event வரும் செப்டம்பர் 7ம் தேதி நடக்கவிருக்கிறது.
இந்திய நேரப்படி இது இரவு 10:30 மணிக்குத் தொடங்கும்
Apple TV ஆப்ஸ் மற்றும் ஆப்பிளின் பிரத்தியேகமான YouTube சேனல் வழியாக லைவ் பார்க்கலாம்.
iPhone 14, iPhone 14 Max, iPhone 14 Pro, iPhone 14 Pro Max மாடல்கள் எதிர்பார்க்கப்படுகிறது.
iPhone 14 Mini இந்த முறை வெளிவராது.