Tap to Read ➤

பழைய மாடலின் விலை உயர்த்தி ஆப்பிள்: வாடிக்கையாளர்கள் கவலை

ஆப்பிள் நிறுவனம் முந்தைய தலைமுறை மேக்புக் ஏர் 2020 விலையை உயர்த்தியது
மேக்புக் ஏர் 2020 விலையை உயர்த்திய ஆப்பிள்
எம்1 சிப் ஆதரவோடு மேக்புக் ஏர் 2020 விற்பனை
புது மாடல் அறிமுகமான நிலையில் பழைய மாடல் விலை உயர்வு
எம்2 சிப் உடன் மேக்புக் ஏர் 2022 அறிமுகம்
எம்2 சிப்: சக்தி வாய்ந்த சிபியூ, துல்லியமான கிராஃபிக்ஸ்
ரூ.92,900 ஆக இருந்த மேக்புக் ஏர் ரூ.99,900-க்கு விற்பனை
விலை உயர்வுக்கு உலகளாவிய சிப் தட்டுப்பாடும் ஒரு காரணம் என தகவல்