Tap to Read ➤

சைலன்ட் ஆக மார்க்கெட்டில் இருந்து தூக்கப்பட்ட 3 ஐபோன்கள்!

இனிமேல் எத்தனை லட்சம் கொடுத்தாலும் இந்த ஐபோன்கள் வாங்க கிடைக்காது!
manju s
ஆப்பிள் அதன் ஐபோன் 14 சீரீஸை அறிமுகம் செய்துள்ளது!
புதிய அறிமுகத்தின் விளைவாக 3 ஐபோன்களின் விற்பனை நிறுத்தம்
அவைகள் மிகவும் பழைய மாடல்கள் என்று நினைத்து விட வேண்டாம்
நிறுத்தப்பட்டுள்ள மூன்றுமே லேட்டஸ்ட் மாடல்கள் ஆகும்!
ஐபோன் 14 சீரீஸில் Pro மற்றும் Pro Max மாடல்கள் நிறுத்தம்
ஐபோன் 12 சீரீஸிஸ் iPhone 12 Mini மாடல் நிறுத்தம்.
இந்த மூன்று மாடல்களில் இரண்டுக்கு ஆல்டர்நேட்டிவ் உண்டு!
ஐபோன் 13 ப்ரோ, ப்ரோ மேக்ஸிற்கு மாற்று ஐபோன் 14 ப்ரோ, ப்ரோ மேக்ஸ் ஆகும்.
ஆனால் iPhone 12 மினியின் கதை மொத்தமாக முடிந்தது; மாற்று இல்லை!