Tap to Read ➤

தமிழக பள்ளி மாணவர்களை பாராட்டிய ஆப்பிள் சிஇஓ

தமிழக பள்ளி மாணவர்களை பாராட்டிய ஆப்பிள் சிஇஓ டிம்குக்
manju s
ஐபோன் 13 மினியில் புகைப்படங்களை எடுத்த தமிழக பள்ளி மாணவர்களுக்கு ஆப்பிள் சிஇஓ டிம்குக் பாராட்டு
A Land of Stories என்ற பெயரில் காட்சிக்கு வைக்கப்பட்ட படங்கள் பல்வேறு கதைகளை சொல்வதாக தெரிவித்துள்ளார் டிம் குக்
இந்த கண்காட்சி ஏப்ரல் 17 வரை நடைபெற உள்ளது
இந்த புகைப்படங்கள் எழும்பூர் வரலாற்று அருங்காட்சியகத்தில் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன
டிம் குக் தனது ட்விட்டர் பதிவில் இரண்டு படங்களை பகிர்ந்துள்ளார்
ஒன்று இயற்கைக்காட்சி, மற்றொன்று கடற்கரையில் அமர்ந்திருக்கும் இரண்டு சிறுமிகளின் படம் என்பது குறிப்பிடத்தக்கது
ஐபோன் 13 மினி மாடலின் பின்புறம் 12எம்பி வைடு ஆங்கிள் சென்சார்+12எம்பி அல்ட்ரா வைடு கேமரா என இரண்டு கேமராக்கள் உள்ளன
ஆப்பிளின் ஏ15 பயோனிக் சிப்செட் மூலம் ஐபோன் 13 மினி இயக்கப்படுகிறது
ஐபோன் 13 மினி சாதனத்தின் ஆரம்ப விலை ரூ.69,990-ஆக உள்ளது