Tap to Read ➤

நெட்ஃபிளிக்ஸ் சோலி முடிந்தது: ரூ.599க்கு சம்பவம் செய்த அமேசான்!

அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்பு இந்தியாவில் உள்ள அனைவருக்குமானதாக அறிமுகம் செய்யப்பட்டிருக்கிறது.
manju s
அமேசான் பிரைம் வீடியோ மொபைல் பதிப்புக்கான மலிவு விலை சந்தா திட்டத்தை அறிவித்துள்ளது.
பிரைம் வீடியோ மொபைல் வீடியோ பதிப்பானது இதுநாள் வரை ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்தது.
கடந்த ஜனவரி 2021 முதல் இந்த திட்டமானது ஏர்டெல் பயனர்களுக்கு மட்டுமே கிடைத்து வந்தது.
இந்த திட்டம் தற்போது இந்தியாவில் உள்ள அனைவருக்குமானதாக மாற்றப்பட்டு இருக்கிறது.
இதன் விலை ஆண்டுக்கு ரூ.599 மட்டுமே என்பது கவனிக்கத்தக்க ஒன்று.
மொபைலில் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம். மிகவும் மலிவு விலை ரீசார்ஜ் திட்டம் இதுவாகும்.
நெட்ஃபிளிக்ஸ் விளம்பரத் திட்டத்தை அறிவிக்கும் நேரத்தில் அமேசான் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.