Tap to Read ➤

Amazon Prime ஆண்டு சந்தா விலை ரூ.9,070 ஆக உயர்வு?

Amazon Prime ஆண்டு சந்தா விலை குறிப்பிட்ட நாடுகளில் உயர்த்தி அறிவிக்கப்பட இருக்கிறது.
manju s
அமேசான் ப்ரைம் சந்தா விலை உயர்வு குறித்து வெளியான ராய்ட்டர்ஸ் அறிக்கை.
சில நாடுகளில் மட்டும் சந்தா விலை உயர்த்த இருக்கும் அமேசான்.
பிரான்ஸ் நாட்டில் 43% வரை சந்தா விலை உயர்வு.
பிரான்ஸ் இல் அமேசான் பிரைம் சந்தா பெற ஆண்டுக்கு ரூ.5,640 செலுத்த வேண்டும்.
பட்டியலில் இடம்பெற்ற பிரான்ஸ், இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள்.
விலை உயர்வு பட்டியலில் தப்பித்த இந்தியா.
இந்தியாவில் தற்போதுள்ள அதே விலைதான் தொடரும்.