Tap to Read ➤

Amazon Prime Day: சிறந்த தள்ளுபடியுடன் ஸ்மார்ட்போன்கள்

அமேசான் பிரேம் தின 2022 விற்பனை அதீத தள்ளுபடியுடன் அறிவிக்கப்பட்டுள்ளது.
manju s
அதீத தள்ளுபடியுடன் அமேசான் பிரைம் தினம் அறிவிப்பு.
பட்ஜெட், மிட் ரேன்ஜ், ப்ரீமியம் ஸ்மார்ட்போன்கள் பெரும் தள்ளுபடியில் வாங்கலாம்.
நோ காஸ்ட் இஎம்ஐ உட்பட வங்கி சலுகைகளும் கூடுதலாக கிடைக்கும்.
ரூ.79,900க்கு விற்ற ஐபோன் ரூ.66,900 என வாங்கலாம்.
சாம்சங் கேலக்ஸி எம்13 ஸ்மார்ட்போன் வெறும் ரூ.9,999 என விற்பனை.
ரூ.15,499க்கு விற்ற ஐக்யூ இசட்6 ரூ.12,999 என வாங்கலாம்.
பல்வேறு ஸ்மார்ட்போன்களையும் தள்ளுபடி விலையில் வாங்க சரியான வாய்ப்பு