Tap to Read ➤
6 பேரின் உயிரை காப்பாற்றிய அமேசான் Alexa: எப்படி தெரியுமா?
6 பேரின் உயிரை அமேசான் அலெக்சா காப்பாற்றி உள்ளது.
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017

குரல் சேவை கருவியான அலெக்சா 6 பேரின் உயிரை தக்க சமயத்தில் காப்பாற்றி உள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அமெரிக்காவின் மேரிலேண்ட் பகுதியை சேர்ந்த 6 பேர் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நள்ளிரவு 2 மணியளவில் திடீரென வீடு முழுவதும் தீ பிடிக்க ஆரம்பித்துள்ளது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
வேகமாக தீப்பிடித்து வீடு முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்திருக்கிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
புகையை உணர்ந்த அமேசான் அலெக்சா எச்சரிக்கை ஒலி எழுப்பி இருக்கிறது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஒலியின் சத்தம் கேட்டு குடும்பத்தினர் அனைவரும் தூக்கத்தில் இருந்து எழுந்துள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
வெளியேற இடமில்லாத நிலையில் வீட்டின் கேரேஜ் வழியாக குடும்பத்தினர் அனைவரும் வெளியேறி உள்ளனர்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அலாரம் எழுப்ப சற்று தாமதமாகி இருந்தாலும் வீடு முழுவதும் புகை நிரம்பி மூச்சுத் திணறல் ஏற்பட்டிருக்கும்.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
6 பேரின் உயிரை காப்பாற்றிய அலெக்சாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.