Sharath Chandar       Feb 08, 2024

இது Smartwatch-ஆ இல்லை Smartphone-ஆ?

அமேஸ்ஃபிட் ஆக்டிவ் ஸ்மார்ட்வாட்ச் (Amazfit Active Smartwatch)

1.75" இன்ச் HD AMOLED டிஸ்பிளே 

120 மோட்ஸ் எக்ஸர்சைஸ்

பர்சனல் கோச் அம்சமான Zepp கோச் 

ப்ளூடூத் கால்லிங்

14 மணிநேர பேட்டரி  டைம் 

விலை: ரூ.12,999