Tap to Read ➤

அம்பானியின் அடுத்த மாஸ்டர் பிளான்!

முகேஷ் அம்பானியின் இந்த முடிவு நமக்கு சாதகமாக இருக்கும் போலயே!
manju s
மக்களின் தேவைகளை புரிந்து கொள்வதில் கில்லாடி என்பதை ஜியோ மீண்டும் நிரூபித்துள்ளது!
ஜியோ நிறுவனம் அதன் அடுத்த திட்டத்திற்காக கூகுள் உடன் கூட்டு சேர்ந்துள்ளது!
நீங்கள் யூகிக்கும்படி, இது 5ஜி தொடர்பான ஒரு திட்டம் தான்!
ஆனால் 5ஜி நெட்வொர்க் தொடர்புடையது; மாறாக 5ஜி போனை பற்றியது!
ஆம்! ரூ.10,000 பட்ஜெட்டில் ஜியோபோன் 5ஜி ஸ்மார்ட்போன் ரெடியாகிறது
அதிகபட்சமாக ரூ.12,000 என்கிற புள்ளியை எட்டலாம்!
ஜியோ - கூகுள் கூட்டணி வேறு ஒரு திட்டத்திலும் வேலை செய்ய உள்ளது!
இந்நிறுவனங்கள் 5ஜி சொல்யூஷன்களிலும் இணைந்து பணியாற்ற உள்ளது!
நினைவூட்டும் வண்ணம் ஜியோவின் 7.73% பங்குகள் கூகுளுக்கு தான் சொந்தம்!