Tap to Read ➤

நிரந்தரமாக நீக்கப்பட்ட முக்கிய நன்மை! கடுப்பில் Jio யூசர்கள்!

இனிமேல் இந்த Jio பிளானும் கிடைக்காது; முக்கிய நன்மை ஒன்றும் கிடைக்காது!
Muthuraj Arasappan

Jio அதன் ப்ரீபெயிட் தொகுப்பில் முக்கிய மாற்றத்தை செய்துள்ளது!

கடந்த மாதம் Hotstar சந்தாவை வழங்கிய 12 திட்டங்களை நீக்கியது!

அதன் பின் 2 திட்டங்கள் மட்டுமே ஹாட்ஸ்டார் சந்தாவை வழங்கின!

அவைகள் ரூ.1499 மற்றும் ரூ.4199 ஆகும்!

தற்போது அந்த 2 திட்டங்களுமே நீக்கப்பட்டுள்ளது!

ஆக இனி தேடினாலும் ஜியோ ஹாட்ஸ்டார் பிளான்கள் கிடைக்காது!

IPL 2023-க்கான ஸ்ட்ரீமிங் உரிமை Disney+ Hotstar-க்கு கிடைக்கவில்லை

அந்த உரிமை ரிலையன்ஸ்க்கு சொந்தமான Viacom 18-க்கு கிடைத்துள்ளது
ஆகவே ஜியோ அனைத்து ஹாட்ஸ்டார் பிளான்களையும் தூக்கிவிட்டது!