Tap to Read ➤

5ஜி பற்றிய முக்கிய ரகசியம்; போட்டுடைத்த ஏர்டெல்!

5ஜி சேவை குறித்த ஒரு முக்கியமான ரகசியத்தை.. டக்குனு போட்டுடைத்த ஏர்டெல்!
manju s
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
கூடிய விரைவில் ஏர்டெல் 5ஜி சேவைகள் அறிமுகமாக உள்ளது!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இந்நிலையில் 5ஜி பற்றிய ஒரு ரகசியத்தை ஏர்டெல் வெளிப்படுத்தி உள்ளது!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அதாவது ஏர்டெல் வழங்கும் 5ஜி-க்காக ஒரு புதிய சிம் தேவைப்படாதாம்!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
மாறாக பழைய ஏர்டெல் 4ஜி சிம் இருந்தால் மட்டுமே போதுமாம்!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
அது வழியாகவே நிறுவனத்தின் 5ஜி சேவைகளை அணுகலாம்!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஏனெனில் 4ஜி சிம்கள் ஏற்கனவே 5ஜி-க்கு இணக்கமானதாக உள்ளன!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
இருந்தாலும் இதில் ஒரு சின்ன சிக்கல் இருக்கிறது!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
புது சிம் வாங்க வேண்டாம் ஆனால் 5ஜி போன் கட்டாயம் தேவை!
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஏனெனில், 4ஜி போன் வழியாக 5ஜி சேவைகளை பெற முடியாது!