Tap to Read ➤

ரூ.65 விலையில் Airtel அறிவித்த புது பிளான்.! என்ன நன்மை தெரியுமா?

ரூ.65 விலையில் Airtel அறிவித்த புது பிளான்.
manju s
Airtel நிறுவனம் புதிதாக 65 ரூபாய்க்கு ஒரு புதிய ரீசார்ஜ் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
இந்த ரூ.65 ரீசார்ஜ் திட்டம் ஒரு டேட்டா வவுச்சர் திட்டமாகும்.
இந்த திட்டம் உங்களுக்கு 4ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
ஏர்டெல் தேங்க்ஸ் ஆப்ஸ் மூலம் இந்த திட்டத்தை ரீசார்ஜ் செய்தால் கூடுதலாக 2ஜிபி கிடைக்கும்.
இதன் வேலிடிட்டி, உங்கள் பேசிக் ரீசார்ஜ் திட்டத்துடன் ஒத்துப்போகிறது.
இதேபோல், நிறுவனம் ரூ.19 விலையில் 1ஜிபி டேட்டா பேக்கையும் வழங்குகிறது.
ரூ.54 விலையில் கிடைக்கும் டேட்டா பேக் 3ஜிபி டேட்டாவை வழங்குகிறது.
Click Here