Tap to Read ➤

ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்!

ஏர்டெல் மூன்று ஆல் இன் ஒன் திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.
ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராண்ட்பேண்ட் திட்டம் மூன்று விலையில் அறிமுகம்
இந்த திட்டத்தில் ஓடிடி இயங்குதளம், டிவி சேனல்கள் மற்றும் இணையம்
ரூ.699, ரூ.1099 மற்றும் ரூ.1599 விலையில் மூன்று திட்டங்கள்
ரூ.699: 40Mbps, 350+ டிவி சேனல் அணுகல், சோனிலைவ், ஈரோஸ் நவ்
ரூ.1099: 200Mbps, அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், 350+ டிவி சேனல்
ரூ.1599: 300Mbps, நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், 350+ டிவி சேனல்