Tap to Read ➤

ஏர்டெல் 5G பிளஸ் திட்டங்கள்: என்ன விலை?

ஏர்டெல் நிறுவனத்தின் 5ஜி பிளஸ் திட்டங்கள் அறிவிப்பு.. என்ன விலை?
manju s
சொன்னபடியே ஏர்டெல் அதன் 5ஜி சேவைகளை 8 நகரங்களில் அறிமுகம் செய்துள்ளது.
அந்த பட்டியலில் டெல்லி, மும்பை, சென்னை, பெங்களூரு, ஹைதராபாத்தும் உள்ளன!
ஏர்டெல் அதன் 5ஜி சேவைகளை ஏர்டெல் 5ஜி பிளஸ் என்று அழைக்கிறது!
நினைவூட்டும் வண்ணம், ஜியோ அதன் 5ஜி சேவையை ட்ரூ 5ஜி என்கிறது!
5ஜி போன் வைத்திருக்கும் எல்லா ஏர்டெல் பயனர்களுமே, 5ஜி பிளஸை பெற முடியும்.
ஒரே ஒரு சிக்கல் - அந்த 5ஜி போன் ஏர்டெல்-ன் 5ஜி-யை ஆதரிக்க வேண்டும்!
ஏனெனில் எல்லா ஸ்மார்ட்போன்களுமே ஏர்டெல் 5ஜி-யை ஆதரிக்காது!
விலையை பொறுத்தவரை, ஏர்டெல் 5ஜி பிளஸிற்கு எந்த கட்டணங்களும் இல்லை.
பரந்த அளவிலான 5ஜி சேவைகள் அறிவிக்கப்படும் வரையிலாக இது தொடரும்!