Tap to Read ➤

இனிமேல் அவ்ளோ ஈஸியா அரசின் சலுகைகள் கிடைக்காது!

அரசாங்க சலுகைகளை பெறுவதில் புதிய கிடுக்கிபிடி; இந்திய அரசு அதிரடி!
manju s
யுஐடிஏஐ (UIDAI) ஒரு புதிய சுற்றறிக்கையை வெளியிட்டு உள்ளது!
அதை "அறிக்கை" என்று சொல்வதை "எச்சரிக்கை" என்றே கூறலாம்!
அரசு சலுகைகளை பெறுபவர்களுக்கு கடுமையாக்கப்பட்ட ஆதார் விதிகள்!
இனி ஆதார் இல்லையெனில் அரசாங்க மானியங்கள், சலுகைகள் கிடைக்காதாம்!
அரசின் சலுகைக்களுக்கான தகுதி சான்றிதழ்கள் பெறவும் ஆதார் கட்டாயமாம்!
குறைந்தது ஆதார்-க்கு விண்ணப்பித்த 'ஸ்லிப்'பாவது இருக்க வேண்டுமாம்!
அப்போது தான் அரசின் நன்மைகள், மானியங்கள், சேவைகளை பெற முடியுமாம்!
தற்போது வரை 99% பெரியவர்களுக்கு ஆதார் எண் வழங்கப்பட்டுள்ளதாம்!
மற்றும் அவர்களுக்கு அரசாங்கத்தின் பலன்கள் நேரடியாக சென்றடைகிறதாம்!