Tap to Read ➤

9ஆம் வகுப்பு மாணவன் தயாரித்த ஸ்மார்ட் ஷூ

9ஆம் வகுப்பு மாணவன் அன்குரித் தயாரித்த ஸ்மார்ட் ஷூ
manju s
அசாம் மாநிலத்தைச் சேர்ந்த மாணவர் அன்குரித் ஸ்மார்ட் ஷுவை ( காலணிகளை) வடிவமைத்துள்ளார்
பார்வை குறைபாடு கொண்டவர்கள் எந்தவித தயக்கமும் இன்றி சாலைகளில் நடந்த செல்ல உதவும் இந்த ஸ்மார்ட் ஷு
எதிர்வரும் தடைகளை ஷுவில் பொருத்தி உள்ள சென்சார் கண்டறிந்து அதிக சத்தத்துடன் சமிக்கை செய்யும்
லெதர் ஷுவில் அன்குரித் சில சென்சார்கள் மற்றும் பேட்டரிகள் அடங்கிய சில தொழில்நுட்பத்தை பொருத்தி இருக்கிறார்
குறிப்பாகஇதில் உள்ள சென்சார்கள் தடைகளை கண்டறிந்தவுடன் ஷுவில் இருந்து எச்சரிக்கை ஓசை கேட்கும் என்று கூறப்படுகிறது
தற்போது 9ஆம் வகுப்பு படிக்கும் அன்குரித் வருங்காலத்தில் சிறந்த விஞ்ஞானியாக உருவாக வேண்டும் என ஆசை கொண்டுள்ளான்
அதே சமயம் மக்களுக்கு உதவும் வகையில் பல தொழில்நுட்ப சாதனங்களை உருவாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார் அன்குரித்.