Tap to Read ➤

வாட்ஸ்அப்பில் செய்யக்கூடாத 8 ஆபத்தான வேலைகள்!

முடிந்தவரை வாட்ஸ்அப்பில் இந்த 8 விஷயங்களையும் தவிர்க்கவும்!
Muthuraj Arasappan
இன்னமும் Two-step Verification-ஐ செய்யாமல் இருப்பது
தேவைக்கு ஏற்ப Disappearing Messages-ஐ பயன்படுத்தினால் இருப்பது
சந்தேகமான காண்டாக்ட்களை Block & Report செய்யாமல் இருப்பது
அனைவரும் Profile போட்டோவை பார்க்கும்படி விடுவது
உங்கள் Online ஸ்டேட்டஸை கண்ட்ரோல் செய்யாமல் இருப்பது
Unknown நம்பரில் இருந்து வரும் Link-களை கிளிக் செய்வது
வாட்ஸ்அப்பிற்கு பாஸ்வேர்ட் / பின் செட் செய்யாமல் இருப்பது
PlayStore-க்கு வெளியே WhatsApp-ஐ இன்ஸ்டால் செய்வது