Tap to Read ➤

சாமானியர் உச்சம் தொட்ட கதை: இவர்தான் எலான் மஸ்க்!

உலகப் பணக்காரர்களில் பிரதான ஒருவரான எலான்மஸ்க் குறித்த சுவாரஸ்ய தகவல்கள் இதோ.
எலான்மஸ்க் டெஸ்லா அறிமுகம் செய்த முதல் கார் விலை ரூ.72 லட்சம்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Netus et malesuada fames ac turpis.
டெஸ்லா வளர்ச்சியடைய 10% வாய்ப்பு மட்டுமே இருந்த நிலையில், விடாமுயற்சியால் டெஸ்லாவை முன்னேற்றினார்.
ஒவ்வொரு தோல்வியிலும் எலான்மஸ்க் சொல்லும் ஒரு வார்த்தை இது வெற்றிகரமான தோல்வி.
எப்படி தோல்வி அடையக் கூடாது என்பதை ஒரு தோல்வியில் தான் கற்றுக் கொள்வேன்: எலான் மஸ்க்
17வயது கணிதத் தேர்வில் எலான் மஸ்க் பெற்ற மதிப்பெண்ணை பார்த்த ஆசிரியர்கள் ஆச்சரியமடைந்தனர்.
ஹைப்பர் லூப் பயணம், செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்கள் அனுப்பவது மஸ்க் கனவுத்திட்டம்.
மஸ்க் எப்போதும் தனது ஊழியர்களை ஊக்கவார்த்தைகள் கூறி துடிப்பாக வைத்தருப்பதில் கவனம் செலுத்துவார்.