Tap to Read ➤

ஆப்பிள் நிறுவனத்தையே திரும்பி பார்க்க வைத்த ஒரு சிறுவன்

இவான் சிங் லூத்ரா பற்றிய 8 சுவாரஸ்யமான விஷயங்கள்
டெல்லியை சேர்ந்த இவான் சிங் லூத்ரா 12 வயதில் கம்ப்யூட்டர் கோடிங் கற்றுக் கொண்டார்.
15 வயதுக்குள் மொபைல் ஆப், வெப்சைட் போன்றவற்றை சொந்தமாக உருவாக்கி விற்பனை செய்யத் துவங்கினார்
இவான் சிங் லூத்ராவின் ஆப்களை இந்தியாவில் லட்சக்கணக்கான பயனர்கள் பயன்படுத்த துவங்கினர்.
ஆப்பிள் ஆப் ஸ்டோர் குறித்து ஆலோசனை பெற இவான் சிங் லூத்ராவுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது
15 வயதில் ஸ்டீவ் ஜாப்ஸ் உடன் நேரடியாக விவாதம் செய்து பல அறிவுரைகள் ஆப்பிள் ஆப் ஸ்டோர்-க்காக வழங்கியுள்ளார் இவான்
17 வயதில் கிட்டத்தட்ட 30 ஆப்களை உருவாக்கி விற்பனை செய்ததன் மூலம் மில்லியனர் ஆனார் லூத்ரா .
இப்போது 300-க்கும் அதிகமான நிறுவனத்தை உருவாக்கி, முதலீடு செய்துள்ளார் இவான் சிங் லூத்ரா
தற்போது 27 வயதாகும் இவான் சிங் லூத்ரா 30 வயதில் பில்லியனர் என்ற நிலையை அடைவேன் எனத் தெரிவித்துள்ளார்.