Tap to Read ➤

ஆதார் PVC கார்டைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்

ஆதார் PVC கார்டைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய 7 விஷயங்கள்
பிளாஸ்டிக் அட்டை அல்லது PVC கார்டு அடிப்படையிலான ஆதார் பாக்கெட்டில் வைத்து எளிதாக எடுத்துச் செல்ல முடியும்
UIDAI பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த பிளாஸ்டிக் ஆதார் அட்டைகளை விநியோகித்து வருகிறது
தண்ணீரால் சேதமடையும் என்ற அச்சமின்றி பிளாஸ்டிக் ஆதார் அட்டை எங்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்
QR குறியீடு, ஹாலோகிராம், மைக்ரோ டெக்ஸ்ட், கோஸ்ட் பிக்ச்சர், குய்லோச் பேட்டர்ன் போன்ற அம்சங்கள் இதில் உள்ளன
பதிவுசெய்யப்படாத எண்ணைக் கொண்டும் ஆதார் அட்டை ஆர்டர் செய்யும் சேவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது
ஆதார் அட்டை பெற யார் விண்ணப்பித்தாலும், அட்டையில் உள்ள முகவரிக்குத்தான் பிளாஸ்டிக் ஆதார் அட்டை செல்லும்
5 நாட்களில் விரைவு அஞ்சலில் ஆதார் அட்டை வந்து சேரும்.