Tap to Read ➤

அலெர்ட்! ஆன்லைன் பேங்கிங்கில் செய்யவே கூடாத 7 தவறுகள்!

ஆன்லைன் வழியாக வங்கி சேவைகளை பயன்படுத்தும் அனைவருக்கும் இது பொருந்தும்!
Muthuraj Arasappan
01. பாஸ்வேர்ட்-ஐ அடிக்கடி மாற்றவும்
குறைந்தது 6 மாதங்களுக்கு ஒரு முறை மாற்றவும்
02. பப்ளிக் கம்ப்யூட்டர் வழியாக லாக்-இன் செய்ய வேண்டாம்
03. ஆன்லைன் பேங்கிங் விவரங்களை யாரிடமும் பகிர வேண்டாம்
04. அவ்வப்போது சேவிங்ஸ் அக்கவுண்ட்டை செக் செய்யவும்
05. அதிகாரப்பூர்வ ஆன்டி-வைரஸை மட்டுமே பயன்படுத்தவும்
06. பயன்பாட்டில் இல்லாதபோது இன்டர்நெட் கனெக்ஷனை துண்டிக்கவும்
குறிப்பாக பிராண்ட்பேண்ட் பயனர்கள் இதை பின்பற்ற வேண்டும்
07. நீங்கள் கிளிக் செய்யும் ஆன்லைன் பேங்கிங் URL-ஐ இருமுறை சரிபார்க்கவும்
கண்ட கண்ட மெசேஜ், இமெயில் வழியாக கிடைக்கும் URL-ஐ தவிர்க்கவும்