Tap to Read ➤

செவ்வாயில் மனிதனுக்கு இவ்வளவு ஆபத்திருக்கிறதா?

செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் உயிர் வாழ முடியாது என்பதற்கான 7 காரணங்கள்
manju s
அறிவியல் ரீதியாக மனிதர்கள் ஏன் செவ்வாய் கிரகத்தில் உயிர் வாழ முடியாது என்பதற்கான 7 காரணங்கள் இதோ.
மனிதர்களை உறைய வைக்கும் -67°F (-55°C) கடும் குளிர் செவ்வாய் கிரகத்தில் நிலவுகிறது
செவ்வாய் வளிமண்டலம் 6 சதவீத ஆம்ஸ்ட்ராங் யூனிட்டிற்கு கீழே மிகவும் மெல்லியதாக உள்ளது.
96% Co2,1.89% நைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜன் மட்டுமே உள்ளது.இதனால் சில நிமிடங்களில் மனிதர்கள் உயிரிழந்துவிடுவார்கள்.
செவ்வாய் கிரகத்தில் ஒரு வாழ்க்கை வடிவத்தின் வளர்ச்சிக்கு உத்தரவாதம் இல்லை.
தூசி புயல்கள் சில வாரங்கள் நீடிக்கும் என்பதனால் மூச்சு திணறும்.. பார்வை மங்கலாகும்.
செவ்வாய் சென்றால் 26 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே பூமியில் இருந்து பேக்அப் கிடைக்கும்.
செவ்வாயின் குறைந்த ஈர்ப்பு விசையில் பெண்கள் கர்ப்பம் தரித்து, இனப்பெருக்கம் செய்வது சிக்கலாகும்.