Tap to Read ➤

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பற்றிய 7 முக்கிய விஷயங்கள்

ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கி பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பிரெஞ்ச் கயானாவில் ஏரியன் 5 ராக்கெட் மூலம் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி விண்ணில் செலுத்தப்பட்டது.
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
75 ஆயிரம் கோடி பட்ஜெட்டில் ஜேம்ஸ் வெப் விண்வெளி தொலைநோக்கியை உருவாக்கியுள்ளனர்
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
பிரபஞ்சம் தோன்றியபோது உருவான நட்சத்திரங்கள் குறித்து ஆய்வு செய்ய ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி உருவாக்கப்பட்டது
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
ஹப்பிள் தொலைநோக்கியில் பிரச்னைகள் ஏற்பட்டதால் ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கியை உருவாக்கியது நாசா
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
10 ஆண்டுகளை கடந்தும் விண்வெளியில் இருந்து ஆய்வு செய்யும் திறன் கொண்டது ஜேம்ஸ் வெப்' தொலைநோக்கி
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
சமீபத்தில் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி அப்சர்விங் பொசிஷன் என்றழைக்கப்படும் கண்காணிக்கும் நிலைக்குச் சென்றுள்ளது
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
Created by potrace 1.15, written by Peter Selinger 2001-2017
நாசாவின் ஜேம்ஸ் வெப் தொலைநோக்கியில் தங்கக் கண்ணாடி உள்ளது.