Tap to Read ➤

தெரியாம கூட இந்த 6 தவறுகளையும் செஞ்சிடாதீங்க!

உங்கள் ஸ்மார்ட்போனில் தெரியாமல் கூட இந்த தவறுகளை செஞ்சிடாதீங்க!
manju s
தவறான வழக்கங்களை தினமும் கடைபிடித்தால் அது பழக்கம் ஆகிவிடும்!
ஒருகட்டத்தில் அது தவறு என்பதையே நாம் மறந்து விடுவோம்!
அப்படியாக ஸ்மார்ட்போனில் நாம் செய்யும் மோசமான தவறுகள் இதோ!
கையில் கிடைக்கும் எந்தவொரு சார்ஜரையும் எடுத்து பயன்படுத்துவது!
ரீவ்யூஸ் செக் செய்யாமல் கண்மூடித்தனமாக ஆப்களை இன்ஸ்டால் செய்வது!
ஓஎஸ் அப்டேட், செக்யூரிட்டி பேட்ச்களை புறக்கணிப்பது!
மொபைலில் உள்ள ஆப்களை அப்டேட் செய்யாமல் இருப்பது!
ஃப்ரீ வைஃபை கிடைத்தால் VPN இல்லாமல் பயன்படுத்துவது!
மட்டமான பேக் கவர், மொபைல் கேஸை பயன்படுத்துவது!