Tap to Read ➤

5ஜி போன் வாங்க போறீங்களா? உஷார்!

அவசர அவசரமாக வாங்கினால்.. ஆப்பு தான்! ஏனென்றால்?
Muthuraj Arasappan
கீழ்வரும் 7 விஷயங்களும் இல்லாத ஒரு 5ஜி போன் - வேஸ்ட்டு தான்!

அதன் 5ஜி சிப் ஆனது mmWave மற்றும் sub-6GHz-ஐ ஆதரிக்க வேண்டும்!
அது குறைந்தது 11 5ஜி பேண்டுகளை ஆதரிக்க வேண்டும்!
பழைய மாடலாக இல்லமால் லேட்டஸ்ட் 5ஜி போனாக இருக்க வேண்டும்!
அதே சமயம் பட்ஜெட் விலையில் வந்த புதிய மாடலையும் நம்பி வாங்கலாம்!
குறைந்தது 5000எம்ஏஎச் பேட்டரியை கொண்டிருக்க வேண்டும்!
அடிக்கடி அப்டேட்களை வழங்கும் போன்களை தேர்வு செய்யவும்!
5ஜி-யில் மட்டுமே கவனம் செலுத்த வேண்டாம்; மற்ற அம்சங்களும் முக்கியம்!
ஆகமொத்தம் நிதானமாக, கவனித்து ஒரு 5ஜி போனை வாங்கவும்!