Tap to Read ➤

ஏர்டெல், ஜியோ யூசர்களுக்கு ஒரு 'பேட்' நியூஸ்!

இந்த நேரத்தில் "இப்படி" ஒரு தகவலா? என்று பயனர்கள் ஷாக்!
manju s
ஒட்டுமொத்த இந்தியாவும் 5G சேவைக்குள் நுழைய தயாராகி கொண்டிருக்கிறது.
இந்நேரத்தில் 5ஜி திட்டங்களின் விலை குறித்த 'திடுக்கிடும்' தகவல் வெளியாகியுள்ளது.
ஆய்வாளர்களின் படி, ஆரம்பத்தில் 5ஜி திட்டங்களின் விலை அதிகமாக இருக்குமாம்.
4ஜி உடன் ஒப்பிடும்போது 5ஜி திட்டங்களின் விலை 10 - 12% அதிகமாக இருக்குமாம்.
Lorem ipsum dolor sit amet, consectetur adipiscing elit, sed do eiusmod tempor incididunt ut labore et dolore magna aliqua. Netus et malesuada fames ac turpis.
நினைவூட்டும் 5ஜி சேவைகள் இன்னமும் சோதனை கட்டத்திலேயே தான் உள்ளது.
இந்தியாவில் இந்த ஆண்டு இறுதிக்குள் 5ஜி சேவைகள் அறிமுகம் செய்யப்படலாம்.
எனவே நீங்கள் ஒரு 5ஜி ஸ்மார்ட்போனை வாங்குவது நல்லது.
5ஜி வேண்டாம் என்றால், தொடர்ந்து 4ஜி சேவையை பயன்படுத்தலாம்.