Tap to Read ➤

விரைவில் அறிமுகமாகும் ரெட்மி கே50 Extreme Edition

புதிய Redmi K50 Extreme Edition போனுக்காக தாராளமாக வெயிட் பண்ணலாம்
manju s
ரெட்மி கே50 Extreme Edition ஸ்மார்ட்போனை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது ரெட்மி நிறுவனம்.
ரெட்மி கே50 Extreme Edition ஆனது குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 + ஜென் 1 சிப்செட் வசதியை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
120 ஹெர்ட்ஸ் ரெஃப்ரெஷ் ரேட், 450 நிட்ஸ் ப்ரைட்னஸ். 240 ஹெர்ட்ஸ் டச் சாம்ப்ளிங் ரேட் வசதியுடன் Extreme Edition அறிமுகமாகும்.
புதிய ரெட்மி ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 12 இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டு வெளிவரும்.
ரெட்மி கே50 Extreme Edition ஸ்மார்ட்போனில் ஃபுல் எச்டி பிளஸ் AMOLED டிஸ்பிளே வசதி உள்ளது.
12ஜிபி ரேம் மற்றும் 256ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் ஆதரவைக் கொண்டுள்ளது இந்த ரெட்மி கே50 Extreme Edition ஸ்மார்ட்போன்.
தரமான பேட்டரி மற்றும் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் சற்று உயர்வான விலையில் அறிமுகமாகும் புதிய ரெட்மி ஸ்மார்ட்போன்.