Tap to Read ➤

விளம்பரம் இல்லாமல் YouTube-இல் வீடியோ பார்ப்பது எப்படி?

இதை சாத்தியமாக்க, ஒன்று அல்ல.. மொத்தம் 4 வழிகள் உள்ளன!
manju s
யூட்யூப் - பொழுதுபோக்கிற்கு மட்டுமின்றி கற்றலுக்கான தளமாகவும் உருமாறியுள்ளது!
அதில் அனைவருக்குமே பிடிக்காத ஒரு விஷயம் என்றால் விளம்பரங்கள் தான்!
அந்த விளம்பரங்களை வராமல் இருக்க செய்வது எப்படி என்று தெரியுமா?
அதில் ஒன்று நேர்வழி ஆகும்; மீதமுள்ள மூன்றும் குறுக்குவழிகள் ஆகும்.
01. சந்தா செலுத்தி யூட்யூப் பிரீமியம் சேவையை பயன்படுத்தலாம்
02. ஆட் பிளாக்கிங் ஆப்களை பயன்படுத்தலாம்
03. அதே போல ஆட் பிளாக்கிங் சாஃப்ட்வேரையும் பயன்படுத்தலாம்.
04. சஃபாரி யூசர்கள் மொபைல் ப்ரவுஸர் வழியாக யூட்யூப்-ஐ அணுகலாம்.